கணினி பயன்பாடு,கல்வி இணைச் செயல்பாடு,பள்ளி மேலாண்மை

கனவு ஆசிரியர் விருது

ஐந்தாண்டு பணி நிறைவு செய்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும், அரசாணை மற்றும் இயக்குனரின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

பள்ளிக்கட்டமைப்பு,செயல்பாடு,மாணவர் சேர்க்கை

புதுமைப் பள்ளிகள் விருது

அனைத்து வகை அரசுப்பள்ளிகள் மட்டும், அரசாணை மற்றும் இயக்குனரின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

கல்விப் பணியில் எங்களோடு இணைந்து பங்கேற்க அழைக்கிறோம்...

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்